புளிச்சக் காய்
From Wikipedia, the free encyclopedia
புளிச்சக் காய், மாங்காய் நாரி, அம்பிறம் அல்லது காட்டு மா (அறிவியல் பெயர் : Spondias) என்பது முந்திரி வகையைச் சேர்ந்த அனாசர்டிஅ (Anacardiaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும். பேரின வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்ப சூழலியல் பகுதில் 17 வகைகள் காணப்பட்டாலும் ஆசிய வெப்ப மண்டல பகுதில் மட்டும் 10 வகை காணப்படுகிறது.
விரைவான உண்மைகள் புளிச்சக் காய், உயிரியல் வகைப்பாடு ...
புளிச்சக் காய் | |
---|---|
காட்டு மாவின் பழங்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | ஓர் வித்திலை |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Sapindales |
குடும்பம்: | Anacardiaceae |
துணைக்குடும்பம்: | Spondioideae |
சிற்றினம்: | Spondiadeae |
பேரினம்: | Spondias |
மாதிரி இனம் | |
Spondias mombin L | |
இனம் | |
17, see text | |
வேறு பெயர்கள் | |
Allospondias (Pierre) Stapf |
மூடு