![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/45/Steppe_Eagle_Portrait.jpg/640px-Steppe_Eagle_Portrait.jpg&w=640&q=50)
புல்வெளிக் கழுகு
அக்சிபிட்ரிடே இனத்தைச் சேர்ந்த பறவை இனம் / From Wikipedia, the free encyclopedia
புல்வெளிக் கழுகு (அகுய்லா நிபலென்சிஸ், ஆங்கிலம்: Aquila nipalensis) என்பது கழுகு இனத்தைச் (அக்சிபிட்ரிடே, ஆங்கிலம்: Accipitridae) சேர்ந்த ஒரு கொன்றுண்ணிப் பறவை ஆகும்.[2] இது வலசை போகா மஞ்சட்பழுப்புக் கழுகிற்கு மிகவும் நெருங்கியதாகவும், ஒரே இனமாகவும் கருதப்பட்டுவந்தது. ஆயினும், குறிப்பிடத்தக்க உருவ மற்றும் உடற்கூறு வேறுபாடுகள் இவை வெவ்வேறு இனத்தைச் சார்ந்தவை என்பதை உறுதிபடுத்தின.[3][4][5]
விரைவான உண்மைகள் புல்வெளிக் கழுகு, காப்பு நிலை ...
புல்வெளிக் கழுகு | |
---|---|
![]() | |
புல்வெளிக் கழுகு, ஜோர்பீர் - பிகானேர், இராஜஸ்தான் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | அக்சிபிட்ரிஃபார்மெசு (Accipitriformes) |
குடும்பம்: | அக்சிபிட்ரிடே (Accipitridae) |
பேரினம்: | அகுய்லா |
இனம்: | அ. நிபலென்சிஸ் |
இருசொற் பெயரீடு | |
அகுய்லா நிபலென்சிஸ் (ஹோட்ஜ்சன், 1833) | |
![]() | |
புல்வெளிக் கழுகு (அ. நிபலென்சிஸ்) காணப்படும் இடங்கள் இனப்பெருக்க எல்லை பனிக்காலங்களில் | |
வேறு பெயர்கள் | |
அகுய்லா ரபக்ஸ் நிபலென்சிஸ் |
மூடு