From Wikipedia, the free encyclopedia
புல்வெட்டா (Fulvetta) என்பது பாசரைன் பறவைகளின் பேரினமாகும். இப்பேரினம் முதலில் 1877-ல் முன்மொழியப்பட்டது. இது சமீபத்தில் வழக்கமான புல்வெட்டாக்களுக்காக மீண்டும் நிறுவப்பட்டது. இது திமாலிடே (பழைய உலக சிலம்பன்) அல்சிப்பே பேரினத்தைச் சேர்ந்த குருவிகளின் உறவினர்களுடன் நீண்ட காலமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.[1] ஆனால் இவை உண்மையில் கிளி அலகு பறவைகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையவை. எனவே இவை இப்போது பாரடாக்சோர்னிதிடே குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளன.
புல்வெட்டா | |
---|---|
வெண்புருவ புல்வெட்டா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பாரடாக்சார்னிதிடே |
பேரினம்: | புல்வெட்டா டேவிட் & ஒவுசுடாலெட், 1877 |
சிற்றினம் | |
8, உரையினை காண்க |
புல்வெட்டா பேரினமானது பின்வரும் எட்டு சிற்றினங்களைக் கொண்டுள்ளது.[2]
படம் | உள்ளூர் பெயர் | அறிவியல் பெயர் | பரவல் |
---|---|---|---|
கண்கண்ணாடி புல்வெட்டா | புல்வெட்டா ரூஃபிகாபிலா | சீனா | |
இந்தோசீன புல்வெட்டா | புல்வெட்டா டானிசி | லாவோஸ், வியட்நாம் | |
சீன புல்வெட்டா | புல்வெட்டா ஸ்ட்ரைடிகோலிசு | சீனா | |
வெண்புருவ புல்வெட்டா | புல்வெட்டா வினிபெக்டஸ் | தென்கிழக்கு ஆசியாவில் பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், வியட்நாம் | |
சாம்பல் கொண்டை புல்வெட்டா | புல்வெட்டா சினிரிசெப்சு | மணிப்பூர் | |
தைவான் புல்வெட்டா | புல்வெட்டா பார்மோசனா | தைவான் | |
மணிப்பூர் புல்வெட்டா | புல்வெட்டா மணிபுரென்சிசு | வடகிழக்கு இந்தியா, மியான்மர், யுன்னான் | |
பழுப்புத் தொண்டை புல்வெட்டா | புல்வெட்டா லுட்லோவி | பூட்டான், சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம் | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.