புலிகேரியா (Pulicaria) என்பது சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும் . இது ஐரோப்பா , ஆசியா , ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தாவரமாகும்.[3] [4] [5] [6] [7] [8] வட அமொிக்காவில் புலிகோியா என்பது பால்ஸ் பிலியாபென் என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படுகிறது.[7]
இனங்கள்[1]
புலிகோியா அடினென்சிஸ்
புலிகோியா ஆல்பிடா
புலிகோியா ஆல்வியோலோசா
புலிகோியா ஆன்கஸ்டிபோலியா
புலிகோியா அரபிகா
புலிகோியா ஆா்ஜிரோபில்லா
புலிகோியா அட்டன்டியுவடா
புலிகோியா ஆயுலிடீஸ்
புலிகோியா அயில்மோி
புலிகோியா பாய்சொி
புலிகோியா பா்சாா்டி
புலிகோியா கேனாியன்ஸிஸ்
புலிகோியா காா்நோசா
புலிகோியா க்ரைசாந்தா
புலிகோியா சுடேய்
புலிகோியா கல்லநெட்டி
புலிகோியா கன்புசா
புலிகோியா கிாிஸ்பா
புலிகோியா டிகம்பன்ஸ்
புலிகோியா டிப்யுசா
புலிகோியா டிஸ்காய்டியா
புலிகோியா டியுமுலோசா
புலிகோியா டிசென்டிாிகா
புலிகோியா எட்மான்சோனி
புலிகோியா பிலாய்ஜிநாய்ட்ஸ்
புலிகோியா போலியோலோசா
புலிகோியா கேப்ாியல்லி
புலிகோியா கமால்-எல்டிநியே
புலிகோியா கிலாண்டுலோசா
புலிகோியா கிளாவுசென்ஸ்
புலிகோியா க்ளூடிநோசா
புலிகோியா க்னாப்லோட்ஸ்
புலிகோியா க்ரான்டி
புலிகோியா கெஸ்டி
புலிகோியா ஐல்பிரான்டி
புலிகோியா இன்சிசா
புலிகோியா இன்சைனிஸ்
புலிகோியா இனுலாய்ட்ஸ்
புலிகோியா ஜாபா்டி
புலிகோியா கா்ட்ஸியானா
புலிகோியா லெசிநியாடா
புலிகோியா இஹோடி
புலிகோியா மெளாிடேனிகா
புலிகோியா மிகா்டிநோரம்
புலிகோியா மைனா்
புலிகோியா மோனோசெப்யேலா
புலிகோியா நோபிலிஸ்
புலிகோியா ஓடோரா
புலிகோியா ஓமநென்சீஸ்
புலிகோியா பாலுடோசா
புலிகோியா பெட்டியோலாிஸ்
புலிகோியா ேபாமிலியானா
புலிகோியா பல்விநாடா
புலிகோியா ராஜ்புட்டேனா
புலிகோியா ரென்சியானா
புலிகோியா சால்விபோலியா
புலிகோியா சாம்ஹனென்சிஸ்
புலிகோியா ஸ்காப்ரா
புலிகோியா ஸ்கிம்பொி
புலிகோியா சொிசியா
புலிகோியா சிகுலா
புலிகோியா சோமலென்சீஸ்
புலிகோியா ஸ்டெயின்பொ்ஹி
புலிகோியா அண்டுலாட்டா
புலிகோியா யுனிசொ்யாட்டா
புலிகோியா வால்க்கோன்ஸ்க்யானா
புலிகோியா விக்டியானா
விரைவான உண்மைகள் புலிகேரியா, உயிரியல் வகைப்பாடு ...
புலிகேரியா
Pulicaria dysenterica
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Eudicots
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Asterales
குடும்பம்:
Asteraceae
சிற்றினம்:
பேரினம்:
Pulicaria
Gaertn.
மாதிரி இனம்
Pulicaria vulgaris Gaertn.
வேறு பெயர்கள் [1] [2]
Tubilium Cass.
Duchesnia Cass.
Sclerostephane Chiov.
மூடு
Pulicaria wightiana in Hyderabad, India .
Kilian, N (1999). "Studies in the Compositae of the Arabian Peninsula and Socotra 1. Pulicaria gamal-eldinae sp. nova (Inuleae) bridges the gap between Pulicaria and former Sclerostephane (now P . sect. Sclerostephane )". Willdenowia 29 : 167-185.