![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/00/Propanoyl_chloride_skeletal.svg/langta-640px-Propanoyl_chloride_skeletal.svg.png&w=640&q=50)
புரோப்பேனாயில் குளோரைடு
மூன்று கார்பன் கொண்ட சங்கிலியால் ஆன அசைல் குளொரைடு / From Wikipedia, the free encyclopedia
புரோப்பேனாயில் குளோரைடு (Propanoyl chloride) என்பது C3H5ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஓர் அசைல் குளோரைடு வகைச் சேர்மமாகும். மூன்று கார்பன் கொண்ட சங்கிலியால் இச்சேர்மம் ஆக்கப்பட்டுள்ளது [1][2]. அசைல் குளோரைடுகளுக்கு அடையாளமாகக் குறிக்கப்படும் அத்தனை வினைகளிலும் இது ஈடுபடுகிறது [3].
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/00/Propanoyl_chloride_skeletal.svg/220px-Propanoyl_chloride_skeletal.svg.png)
நிறமற்றதாகவும் எளிதில் ஆவியாகக் கூடியதாகவும் அரிப்புத் தன்மை கொண்ட ஒரு நீர்மமாகவும் இச்சேர்மம் கருதப்படுகிறது.