![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/25/Propanoic_anhydride.png/640px-Propanoic_anhydride.png&w=640&q=50)
புரோப்பனாயிக் நீரிலி
From Wikipedia, the free encyclopedia
புரோப்பனாயிக் நீரிலி (Propanoic anhydride) என்பது (CH3CH2CO)2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இந்த எளிய அமில நீரிலி நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது. கரிமத்தொகுப்பு வினைகளில் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோப்பனாயிக் நீரிலி | |
வேறு பெயர்கள்
புரோப்பியானிக் நீரிலி புரோப்பனாயில் புரோப்பனோயேட்டு | |
இனங்காட்டிகள் | |
123-62-6 ![]() | |
ChemSpider | 29003 ![]() |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 31263 |
வே.ந.வி.ப எண் | UF9100000 |
| |
பண்புகள் | |
C6H10O3 | |
வாய்ப்பாட்டு எடை | 130.14 கி/மோல் |
தோற்றம் | நீர்மம், வினீகரின் மணம் |
அடர்த்தி | 1.015 கி/செ.மீ3, நீர்மம் |
உருகுநிலை | −42 °C (−44 °F; 231 K) |
கொதிநிலை | 167 முதல் 170 °C (333 முதல் 338 °F; 440 முதல் 443 K) |
வினைபுரிந்து புரோப்பனாயிக் அமிலம் உருவாகும் | |
பிசுக்குமை | 1.144 cP at ?°C |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பிடிக்கும் |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
R-சொற்றொடர்கள் | R34 |
S-சொற்றொடர்கள் | S26-45 |
தீப்பற்றும் வெப்பநிலை | 63 °C (145 °F; 336 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு