புரொப்பேன்
From Wikipedia, the free encyclopedia
புரோப்பேன் (Propane) என்பது C3H8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மூன்று கார்பன் அணுக்கள் கொண்ட ஆல்கேன் வகைச் சேர்மமான இது திட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் ஒரு வாயுவாகக் காணப்படுகிறது. ஆனால் புரோப்பேன் வாயுவை ஒரு நீர்மமாகச் சுருக்கி கொண்டு செல்லமுடியும். இயற்கை வாயுவை தயாரிக்கும் போதும் பெட்ரோலியத்தை சுத்திகரிக்கும் போதும் ஓர் உடன் விளை பொருளாக புரோப்பேன் கிடைக்கிறது. பொதுவாக ஒரு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயுவில் உள்ள வாயுக் குழுவில் இதுவும் ஒன்றாகும். பியூட்டேன், புரோப்பிலீன், பியூட்டாடையீன், பியூட்டைலீன், ஐசோபியூட்டைலீன் மற்றும் இவற்றின் கலவைகள் உள்ளிட்டவை திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயுவில் உள்ள பிற வாயுக்களாகும்.
மேலதிகத் தகவல்கள் புரோப்பேன், பொது ...
புரோப்பேன் | |
---|---|
பொது | |
மூலக்கூறு வாய்பாடு | CH3CH2CH3 C3H8 |
SMILES | CCC |
வாய்ப்பாட்டு எடை | 44.096 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற வளிமம் |
CAS பதிவெண் | [74-98-6] |
பண்புகள் | |
அடர்த்தி, இயல் நிலை | 1.83 கி.கி/மீ3, வளிமம் |
கரைமை நீர்ல் | 0.1 கி/செ.மீ3 (37.8°செ) |
உருகு நிலை | −187.6 °செ (85.5 கெ) |
கொதி நிலை | −42.09 °செ (231.1 கெ) |
கட்டமைப்பு | |
Dipole moment | 0.083 D |
Symmetry group | C2v |
Hazards | |
MSDS | External MSDS |
EU classification | எளிதில் தீப்பற்றும் (F+) |
என்.எப்.பி.ஏ 704 | |
R-சொற்றொடர்கள் | R12 |
S-சொற்றொடர்கள் | (S2), S9, S16 |
தீ பிடிக்கும் நிலை | -104 °செ |
தானே தீபிடிக்கும் வெப்பநிலை | 432 °செ |
உச்ச எரியும் வெப்பனிலை | 2385°செ |
வெடிக்கும் எல்லைகள் 2.1–9.5% | |
வேதிப்பொருள்களின் நச்சு விளைவுகளின் பதிவேடு எண் TX2275000 | |
மேலும் அதிக தரவுகள் | |
Structure and properties |
n, εr, etc. |
Thermodynamic data |
நிலைத் தன்மை திண்மம், நீர்மம், வாயு |
Spectral data | UV, IR, NMR, MS |
தொடர்புடைய வேதிய கூட்டுப்பொருட்கள் | |
Related ஆல்க்கேன் | எத்தேன் பியூட்டேன் |
Except where noted otherwise, data are given for materials in their standard state (at 25 °C, 100 kPa) Infobox disclaimer and references | |
மூடு