புபொப 9 (NGC 9) என்பது பெகாசசு விண்மீன் குழாமில் உள்ள ஒரு சுருள் விண்மீன் மண்டலம் ஆகும், இது கிட்டத்தட்ட 140 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. இவ்வான்பொருள் ஓட்டோ சுட்ரவ் என்ற வானியல் வல்லுநரால் 1865 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாளன்று கண்டுபிடிக்கப்பட்டது.[3]

விரைவான உண்மைகள் NGC 9, கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி) ...
NGC 9
Thumb
NGC 9 at 2MASS project
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுபெகாசசு
வல எழுச்சிக்கோணம்00h 08m 54.7s [1]
பக்கச்சாய்வு+23° 49 01[1]
செந்நகர்ச்சி0.015104[1]
தூரம்142 ± 31 Mly
(43.5 ± 9.5 kpc)[2]
வகைSb: pec [1]
தோற்றப் பரிமாணங்கள் (V)1.3' x 0.7' [1]
தோற்றப் பருமன் (V)14.35 [1]
ஏனைய பெயர்கள்
UGC 78,[1] PGC 652 [1]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்
மூடு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.