புபன் காகர் (Bhupen Khakhar) (10 மார்ச் 1934 மும்பை - 8 ஆகத்து 2003 வடோதரா) இந்திய சமகால ஓவியக் கலையில் ஒரு முன்னணி கலைஞராவார். இவர் பரோடா குழுமத்தின் உறுப்பினராக இருந்தார். மேலும், இவரது பணிக்கு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.
விரைவான உண்மைகள் புபன் காகர், பிறப்பு ...
புபன் காகர் |
---|
|
பிறப்பு | புபன் காகர் (1934-03-10)10 மார்ச்சு 1934 மும்பை, இந்தியா |
---|
இறப்பு | (2003-08-08)8 ஆகத்து 2003 வடோதரா |
---|
மூடு