புசுபா குசரால் அறிவியல் நகரம்
From Wikipedia, the free encyclopedia
புசுபா குசரால் அறிவியல் நகரம் (Pusupa Gujral Science City) (இந்தி:पुष्पा गुजराल साइंस सिटी) எனும் இந்த அறிவியல் மையம், இந்திய பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜலந்தர் நகரின் கபுர்த்தலா சாலையில் அமைந்துள்ளது. வட இந்தியாவின் மாபெரும் திட்டத்தில் உருவாக்கப்பட்ட இவ்வறிவியல் நிலையம், 72 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது.[1]
விரைவான உண்மைகள் உருவாக்கம், வகை ...
புசுபா குசரால் அறிவியல் நகரம் ஜலந்தர் | |
உருவாக்கம் | மார்ச் 19, 2005 |
---|---|
வகை | அறிவியல் மையம் |
சட்ட நிலை | அரசு |
நோக்கம் | கல்வி |
தலைமையகம் | கபுர்தலா |
தலைமையகம் | |
சேவை பகுதி | கபுர்தலா, ஜலந்தர் |
இயக்குனர் | டாக்டர். ஆர் எஸ் கான்பூர் |
தாய் அமைப்பு | இந்திய அரசு மற்றும் பஞ்சாப் அரசாங்கத்தின் கூட்டு திட்டம். |
வலைத்தளம் | pgsciencecity.org/index.htm |
கருத்துகள் | பார்வையாளர்: |
மூடு