![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cb/Sarawak%253B_a_Bakatan_tribesman._Photograph._Wellcome_V0037433.jpg/640px-Sarawak%253B_a_Bakatan_tribesman._Photograph._Wellcome_V0037433.jpg&w=640&q=50)
புக்கித்தான்
மலேசியா போர்னியோ பழங்குடி மக்கள் / From Wikipedia, the free encyclopedia
புக்கித்தான் அல்லது புக்கித்தான் மக்கள் (மலாய்: Kaum Bukitan; ஆங்கிலம்: Bukitan People அல்லது Baketan People) என்பவர்கள் இந்தோனேசியாவின் கப்புவாசு உலு மாநிலத்தில் (Kapuas Hulu Regency) நங்கா பாலின் (Nanga Palin) எனும் உடபகுதியை பூர்வீகமாகக் கொண்ட பழங்குடிகள் மக்களாகும்.[3]
விரைவான உண்மைகள் Beketan Bakatan, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
Beketan Bakatan | |
---|---|
![]() சரவாக்கில் ஒரு புக்கித்தான் பழங்குடி மனிதர் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
![]() | |
நிர்வாக பிராந்தியங்கள் | |
![]() | 570 (2000)[1] |
![]() | 290 (2000) |
![]() | 289 (2000)[2] |
மொழி(கள்) | |
| |
சமயங்கள் | |
| |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
|
மூடு
இருப்பினும் தற்போது புக்கித்தான் மக்களை மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள பிந்துலு மாவட்டத்திலும் காணலாம்.[4]