பீமிலி கடற்கரை
From Wikipedia, the free encyclopedia
பீமிலி கடற்கரை (Bheemili Beach) என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் காணப்படும் ஒரு கடற்கரையாகும். கோசுதானி நதியில் இருந்து தோன்றும் இக்கடற்கரை விசாகப்பட்டினத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இக்கடற்கரையானது பிரித்தானியா மற்றும் டச்சுக்காரர்களின் ஆட்சிப்பகுதியைப் பிரதிபலிக்கிறது.
விரைவான உண்மைகள் பீமிலி கடற்கரை Bheemili Beach, அமைவிடம் ...
பீமிலி கடற்கரை Bheemili Beach | |
---|---|
பீமிலியில் உள்ள கோசுதானி நதி | |
அமைவிடம் | விசாகப்பட்டினம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறு | 17.5324°N 83.2721°E / 17.5324; 83.2721 |
Operated by | VUDA |
மூடு