பீமரன் தூபி
From Wikipedia, the free encyclopedia
பீமரன் தூபி (Bimaran) ஆப்கானித்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரத்தின் மேற்கே 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பௌத்த தொல்லியல் களமாகும்.[1] இத்தொல்லியல் களம் பீமரன் பௌத்தத் தூபிகளுக்கும், அதனருகே அகழாய்வில் கண்டுபிடித்த பீமரன் பேழைக்கும் பெயர் பெற்றது.[1]
விரைவான உண்மைகள் பீமரன் தூபி, ஆயத்தொலைகள் ...
பீமரன் தூபி | |
---|---|
![]() சார்லஸ் மேசன் வரைந்த பீமரன் தூபியின் வரைபடம் | |
ஆயத்தொலைகள் | 34.47°N 70.35°E / 34.47; 70.35 |
வகை | தூபி |
மூடு