பீதர் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
பீதர் கோட்டை (Bidar Fort, கன்னடம்: ಬೀದರ್ ಕೋಟೆ), இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பீதர் நகரில் அமைந்துள்ளது. இது பகமானியர் வம்சத்தின் அலாவுதீன் என்ற அரசரால் கட்டப்பட்டது.[1][2][3] கரஞ்சிரா ஆறு இக்கோட்டைக்கு அருகில் ஓடுகிறது.
விரைவான உண்மைகள் பீதர் கோட்டை, ஆள்கூறுகள் ...
பீதர் கோட்டை | |
---|---|
பகுதி: பீதர் | |
பீதர், கர்நாடகா | |
முன்புறத் தோற்றம் | |
ஆள்கூறுகள் | (17.9219°N 77.5236°E / 17.9219; 77.5236) |
வகை | கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | கர்நாடக அரசு |
மக்கள் அனுமதி |
ஆம் |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 15 ஆம் நூற்றாண்டு |
கட்டியவர் | அலாவுதீன் பகுமான் |
கட்டிடப் பொருள் |
கிரானைட் கற்கள், சுண்ணாம்பு பூச்சு |
மூடு