![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a9/Peter_Facinelli%252C_portrait%252C_crop.jpg/640px-Peter_Facinelli%252C_portrait%252C_crop.jpg&w=640&q=50)
பீட்டர் பாசிநெல்லி
அமெரிக்க நடிகர் மற்றும் தயாரிப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
பீட்டர் பாசிநெல்லி (Peter Facinelli, பிறப்பு: நவம்பர் 26, 1973) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ட்விலைட் திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் பீட்டர் பாசிநெல்லி, பிறப்பு ...
பீட்டர் பாசிநெல்லி | |
---|---|
![]() Peter Facinelli | |
பிறப்பு | நவம்பர் 26, 1973 ( 1973 -11-26) (அகவை 50) குயின்ஸ், நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1995–அறிமுகம் |
வாழ்க்கைத் துணை | Jennie Garth (தி. 2001; விவாகரத்து 2013) |
பிள்ளைகள் | 3 |
மூடு