பீடு மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பீடு மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் பீடு என்னும் நகரத்தில் அமைந்துள்ளது. பரளி வைத்தியநாதர் கோயில் இம்மாவட்டத்தில் உள்ளது.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
பீடுமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | அவுரங்காபாத் கோட்ட்டம் |
தலைமையகம் | பீடு |
பரப்பு | 10,693 km2 (4,129 sq mi) |
மக்கட்தொகை | 3285962 (2015) |
மக்கள்தொகை அடர்த்தி | 936/km2 (2,420/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 17.91% |
வட்டங்கள் | 11 |
மக்களவைத்தொகுதிகள் | பீடு மக்களவைத் தொகுதி Election Commission website) |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 6 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு