![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/84/Bihar_Sharif_City_Montage_Picture.jpg/640px-Bihar_Sharif_City_Montage_Picture.jpg&w=640&q=50)
பீகார் செரீப்
From Wikipedia, the free encyclopedia
பீகார் செரீப் (Bihar Sharif), இந்தியாவின் பிகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். இது பாட்னாவிற்கு தென்கிழக்கே 69.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் தெற்கு பிகாரின் வணிகம், பொருளாதாரம், கல்வி, சுற்றுலா மற்றும் வேளாண்மையின் முக்கிய மையம் ஆகும். 14-ஆம் நூற்றாண்டின் பாலப் பேரரசு காலத்தில் இந்நகரத்தின் ஒடந்தபுரியில் பெரிய விகாரையுடன், பௌத்த பல்கலைக்கழகமும் கட்டப்பட்டது. நாளந்தா பல்கலைக்கழகம் மற்றும் இந்நகரத்தில் இருந்த நாலந்தா மகாவிகாரையை[4] தில்லி சுல்தானின் தளபதி பக்தியார் கில்ஜி அழித்து சிதைத்தார்.
![]() |
விரைவான உண்மைகள் பீகார் செரீப், நாடு ...
பீகார் செரீப் | |
---|---|
நகரம் | |
![]() மேலிருந்து கீழ்: நகரக் காட்சி, இப்ராகிம் பாயா கல்ல்றை, மொரா தலாப் கோயில், இரண்ய பர்வதம், கே. கே. பல்கலைக்கழகம் | |
ஆள்கூறுகள்: 25.197°N 85.518°E / 25.197; 85.518 | |
நாடு | ![]() |
மாநிலம் | பிகார் |
கோட்டம் | பாட்னா |
மாவட்டம் | நாலந்தா |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பீகார் செரீப் மாநகராட்சி |
• மேயர் | அனிதா தேவி[1] |
பரப்பளவு | |
• நகரம் | 152.94 km2 (59.05 sq mi) |
• நகர்ப்புறம் | 23.5 km2 (9.1 sq mi) |
• [2] | 78.53 km2 (30.32 sq mi) |
ஏற்றம் | 55 m (180 ft) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 2,97,268 |
• அடர்த்தி | 15,743/km2 (40,770/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி[3] |
• கூடுதல் மொழி | உருது |
• வட்டார மொழி | மகதி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 803101 803118 803216 803111 803113 |
தொலைபேசி குறியீடு | +916112 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-BR |
வாகனப் பதிவு | BR-21 |
மக்களவைத் தொகுதி | நாலாந்தா |
சட்டமன்றத் தொகுதி | பீகார் செரீப் |
இணையதளம் | Bihar Sharif - Nagarseva |
மூடு