பி. லீலா
இந்திய பின்னணி பாடகி (1934-2005) / From Wikipedia, the free encyclopedia
பி. லீலா (P. Leela) என அழைக்கப்படும் பொறயாத்து லீலா (19 மே 1934 – 31 அக்டோபர் 2005) பிரபலமான தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார்.[1] இவருக்கு 2006 ஆம் ஆண்டு இறப்பிற்குப் பின்னர் பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது.[2]
விரைவான உண்மைகள் பி. லீலாP. Leela, பின்னணித் தகவல்கள் ...
பி. லீலா P. Leela | |
---|---|
1940களின் இறுதியில் பி. லீலா | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | பொறயாத்து லீலா |
பிறப்பு | (1934-05-19)19 மே 1934 சிற்றூர், பாலக்காடு மாவட்டம், பாலக்காடு, இந்தியா |
இறப்பு | 31 அக்டோபர் 2005(2005-10-31) (அகவை 71) சென்னை, இந்தியா |
இசை வடிவங்கள் | இந்திய பாரம்பரிய இசை, பின்னணிப் பாடகர் |
தொழில்(கள்) | பாடகர் |
இசைக்கருவி(கள்) | பாடகி |
இசைத்துறையில் | 1949–2005 |
மூடு