பி. ஏ. சங்மா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
பூர்னோ அகிடோக் சங்மா (1947-2016) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி. மக்களவைத் தலைவராகவும்[1] மேகாலயா முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். தேசியவாத காங்கிரசு கட்சியின் (NCP) நிறுவனர்களில் ஒருவர். இந்திய மக்களவைக்கு எட்டுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
விரைவான உண்மைகள் பி. ஏ. சங்மா, மக்களவை உறுப்பினர் ...
பி. ஏ. சங்மா | |
---|---|
![]() | |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1977-1989, மே 1991 - மே 2009 | |
முன்னையவர் | சான்ஃபோர்ட் மரக் |
பின்னவர் | அகதா சங்மா |
தொகுதி | டுரா |
மேகாலயா முதலமைச்சர் | |
பதவியில் பிப்ரவரி 6, 1988 - மார்ச்சு 25, 1990 | |
தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை | |
பதவியில் 1995-96 | |
மக்களவைத் தலைவர் | |
பதவியில் மே 25, 1996 - மார்ச்சு 23, 1998 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1947-09-01)1 செப்டம்பர் 1947 மேற்கு காரோ மலை மாவட்டம், மேகாலயா |
இறப்பு | 4 மார்ச்சு 2016(2016-03-04) (அகவை 68) புது தில்லி, ![]() |
அரசியல் கட்சி | NPP |
துணைவர் | சோராதினி கே. சங்மா |
பிள்ளைகள் | 2 மகன், 2 மகள் |
வாழிடம் | மேற்கு காரோ மலை மாவட்டம் |
மூடு