பிஷ்னா
From Wikipedia, the free encyclopedia
பிஷ்னா (Bishnah or Bishna), வட இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் ஜம்மு மாவட்டத்தில் அமைந்த பிஷனா வருவாய் வட்டத்தித்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது ஜம்மு நகரத்திற்கு தெற்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 292 மீட்டர் (961 அடி) உயரத்தில் உள்ளது.
விரைவான உண்மைகள் பிஷ்னா, நாடு ...
பிஷ்னா | |
---|---|
ஆள்கூறுகள்: 32.62°N 74.87°E / 32.62; 74.87 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | ஜம்மு |
ஏற்றம் | 292 m (958 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 10,719 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தோக்ரி மொழி, இந்தி மொழி, உருது ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 181132 |
தொலைபேசி குறியீட்டு எண் | 01923 |
மூடு