பிளின்டர்ஸ் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
பிளின்டர்ஸ் பல்கலைக்கழகம் (Flinders University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் அடிலெய்ட் நகரத்தில் அமைந்துள்ளது. 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/51/Flinders_from_hill.jpg/640px-Flinders_from_hill.jpg)
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
![]() | |
குறிக்கோளுரை | Inspiring Achievement |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 1966 |
வேந்தர் | சேர். எரிக் நீல் |
துணை வேந்தர் | ஆன் எட்வெர்ட்ஸ் |
அமைவிடம் | , , |
இணையதளம் |
மூடு
![]() |
பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |