![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a7/Sphaerias_blanfordi.jpg/640px-Sphaerias_blanfordi.jpg&w=640&q=50)
பிளான்போர்டு பழந்தின்னி வெளவால்
From Wikipedia, the free encyclopedia
பிளான்போர்டு பழந்தின்னி வெளவால் (Blanford's fruit bat)(இசுபேரியசு பிளான்போர்டி) என்பது மலைப்பகுதியில் காணப்படும் பெரும் வெளவால் சிற்றினம் ஆகும். இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் காணப்படுகிறது.
விரைவான உண்மைகள் பிளான்போர்டு பழந்தின்னி வெளவால், காப்பு நிலை ...
பிளான்போர்டு பழந்தின்னி வெளவால் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | டெரோபோடிடே |
பேரினம்: | இசுபேரியசு மில்லர், 1906 |
இனம்: | பிளான்போர்டி |
இருசொற் பெயரீடு | |
இசுபேரியசு பிளான்போர்டி தாமசு, 1847 | |
![]() | |
பிளான்போர்டு பழந்தின்னி வெளவால் பரம்பல் | |
வேறு பெயர்கள் | |
|
மூடு