பிரோஜ்பூர் மாவட்டம்
வங்காளதேசத்தின் பரிசால் கோட்டத்திலுள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பிரோஜ்பூர் மாவட்டம், (Pirojpur District) (வங்காள மொழி: পিরোজপুর) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் தென்மேற்கில் அமைந்துள்ளது. வங்கதேசத்தின் அறுபத்தி நான்கு மாவடடங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் பரிசால் கோட்டத்தில் உள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பிரோஜ்பூர் நகரம் ஆகும்.[1] [1]இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக சுந்தரவனக்காடுகள் உள்ளது.