இந்தியத் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
பிரேம் நசீர் என்பவர் ஓர் மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி இவர் பிறந்தார்.[1] இவர் இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.[2] மலையாளத் திரையுலகில் 610 திரைப்படங்களில் நடித்துள்ளார். உலகிலேயே அதிகப் படங்களில் கதாநாயகனாக நடித்த பெருமையும் பிரேம் நசிரையே சாரும். இவர் ஒரு ஆண்டில் (1979) மட்டும் 39 படங்கள் நடித்துள்ளார். இவர் 34 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இவரது இயற்பெயர் அப்துல் காதர் ஆகும். இவர் 1952ஆம் ஆண்டு நடித்த "மருமகன்" திரைப்படமே இவரது முதல் படமாகும்.
பத்ம பூசண் பிரேம் நசீர் Prem Nazir | |
---|---|
2013 ஆம் ஆன்டு அஞ்சல் வில்லையில் பிரேம் நசீர் | |
பிறப்பு | அப்துல் காதர் 7 ஏப்ரல் 1926 சிரயங்கீழு, திருவனந்தபுரம், திருவிதாங்கூர் |
இறப்பு | 16 சனவரி 1989 62) சென்னை, இந்தியா | (அகவை
கல்லறை | திருவனந்தபுரம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | நித்ய அரிதா நாயகன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | புனித பெர்ச்மேன்சு கல்லூரி, சங்கனாச்சேரி எசு.டி.கல்லுரி, ஆலப்புழா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1951–1989 |
அறியப்படுவது | மலையாளத் திரைப்படத்துறைs |
வாழ்க்கைத் துணை | நபீசா பீவி (1944-1989) |
பிள்ளைகள் | 3, நடிகர் சானவாசு உட்பட |
உறவினர்கள் | பிரேம் நவாசு (சகோதரர்) |
விருதுகள் | பத்ம பூசண் (1983) |
பிரேம் நசீர் 1989 ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 அன்று தன்னுடைய 62 ஆவது வயதில் காலமானார்.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.