![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b9/Friedrich_Wilhelm_Bessel_%25281839_painting%2529.jpg/640px-Friedrich_Wilhelm_Bessel_%25281839_painting%2529.jpg&w=640&q=50)
பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல்
From Wikipedia, the free encyclopedia
பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல் (Friedrich Wilhelm Bessel) (இடாய்ச்சு: [ˈbɛsəl]; 22 ஜூலை 1784 – 17 மார்ச்சு 1846) ஒரு செருமானிய வானியலாளரும் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் புவிப்புற அளவையியலாளரும் ஆவார். இவர் இடமாறு தோற்றப் பிழை வாயிலாக முதன்முதலாக சூரியனுக்கும் மற்றொரு விண்மீனுக்கும் இடையில் உள்ள நம்பத் தகுந்த தொலைவைக் கண்டறிதார். டேனியல் பெர்னவுலி கண்டறிந்த சிறப்புவகைக் கணிதச் சார்புகள் பெசல் சார்புகள் என இவரது இறப்புக்குப் பிறகு அழைக்கப்படுகின்றன.
விரைவான உண்மைகள் பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல் <br Friedrich Wilhelm Bessel, பிறப்பு ...
பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல் <br Friedrich Wilhelm Bessel | |
---|---|
![]() சி. ஏ. யென்சன், பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல், 1839 (கார்ல்சுபர்கு ஓவியம்) | |
பிறப்பு | (1784-07-22)22 சூலை 1784 மிண்டென், மிண்டென் இரேவன்பர்கு (இன்றைய செருமனி) |
இறப்பு | 17 மார்ச்சு 1846(1846-03-17) (அகவை 61) கோனிக்சுபர்கு, பிரசியா (இன்றைய காலின்கிராது, உருசியா) |
வாழிடம் | பிரசியா |
தேசியம் | பிரசியர் (செருமானியர்) |
துறை | வானியல், கணிதவியல், புவிப்புற அளவையியல் |
பணியிடங்கள் | கோனிக்சுபர்கு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | <!—பெசல் பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை--> |
முனைவர் பட்ட மாணவர்கள் | பிரீட்ரிக் வில்கெல்ம் அர்கேலாந்தர் |
அறியப்படுவது | பெசல் சார்புகள் உடுக்கண இடமாறு தோற்ரப் பிழை பெசல் நீள்வட்டகம் (முழுப்பட்டியல் இங்கே) |
தாக்கம் செலுத்தியோர் | <!—இவர் தகைமை முனைவர் பட்டம் பெற்றார்-->கார்ல் பிரீட்ரிக் காசு |
விருதுகள் | தகைமை முனைவர்: கோட்டிங்கன் பல்கலைக்கழகம் (1811) இலாலண்டே பரிசு (1811) அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம் (1829, 1841) |
மூடு