![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/36/Franz_Ernst_Neumann_by_Carl_Steffeck_1886.jpg/640px-Franz_Ernst_Neumann_by_Carl_Steffeck_1886.jpg&w=640&q=50)
பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன்
From Wikipedia, the free encyclopedia
பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் (Franz Ernst Neumann(1798, செப்டம்பர் 11 – 1895, மே 23) இவர், செருமனியின் பிரபல கணிதவியலாளரும், இயற்பியலாளருமாக அறியப்படுகிறார். இயற்பியல், மற்றும் கணிதத் துறையை தனது மகத்தான ஆய்வுகள் மூலம் வளப்படுத்திய இவர், கணிதம், ஒளியியல், மின்னியல், படிகவியல் உள்ளிட்ட பல்வேறு களங்களில் குறிப்பிடத்தக்க பங்களித்தவர்.[1]
விரைவான உண்மைகள் பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன்Franz Ernst Neumann, பிறப்பு ...
பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் Franz Ernst Neumann | |
---|---|
![]() பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன். உருவப்படம் மூலம், கார்ல் ஸ்டேப்பெக் (1886) | |
பிறப்பு | (1798-09-11)11 செப்டம்பர் 1798 ஜோவகிம்ஸ்தல் , புனித உரோமைப் பேரரசு |
இறப்பு | 23 மே 1895(1895-05-23) (அகவை 96) கோனிஸ்பெர்க், செருமானியப் பேரரசு |
வாழிடம் | ![]() |
தேசியம் | ![]() |
துறை | இயற்பியலாளர், கனிப்பொருளியல் |
பணியிடங்கள் | கோனிஸ்பெர்க் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பெர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | கிரித்துவர் சாமுவேல் வெயிஸ் |
முனைவர் பட்ட மாணவர்கள் | வோல்தேமர் வொய்க்ட், ஆல்பிரட் கிளேப்ச், குசுத்தாவ் கிர்க்காஃப், பிரெடெரிக் ஹென்ரிக் ஆல்பர்ட் வான்கேரின் |
அறியப்படுவது | நியூமனின் சட்டம் |
விருதுகள் | காப்லே பதக்கம் (1886) |
மூடு