பிராதெ
From Wikipedia, the free encyclopedia
பிராதெ (Brades அல்லது Brades Estate) கிட்டத்தட்ட 1,000 பேர் மக்கள்தொகைஉள்ள சிற்றூராகும; இது கரிபியத் தீவான மொன்செராட்டின் நடைமுறைப்படியான தலைநகரமாக 1998 முதல் விளங்குகின்றது.[1]
விரைவான உண்மைகள் பிராதெ பிராதெ எஸ்டேட், நாடு ...
பிராதெ
பிராதெ எஸ்டேட் | |
---|---|
ஊர் | |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
கடல் கடந்த ஆட்புலம் | மொன்செராட் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 391 |
நேர வலயம் | ஒசநே-4 (அத்திலாந்திக்கு) |
மூடு