![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0e/Brahma_Sarovar.jpg/640px-Brahma_Sarovar.jpg&w=640&q=50)
பிரம்மசரோவர்
From Wikipedia, the free encyclopedia
பிரம்ம சரோவர் (Brahma Sarovar) இந்தியாவின் அரியானா மாநிலத்தின் குருசேத்திர மாவட்டத்தில் உள்ள குருச்சேத்திரம் எனுமிடத்தில் அமைந்த இந்தியாவின் தொன்மை வாய்ந்த மிகப்பெரிய புனித குளம் ஆகும்.[1] இப்புனித பிரம்ம சரோவர் குளத்தில் நீராடினால் அக உடலும், புற உடலும் தூய்மையாகும் என்பது இந்து சமய மக்களின் தொன்மையான நம்பிக்கையாகும்.
விரைவான உண்மைகள் பிரம்ம சரோவர், அமைவிடம் ...
பிரம்ம சரோவர் | |
---|---|
![]() | |
அமைவிடம் | பழைய குருச்சேத்திரம், தானேசுவரம், அரியானா |
ஆள்கூறுகள் | 29.96°N 76.83°E / 29.96; 76.83 |
வடிநில நாடுகள் | ![]() |
அதிகபட்ச அகலம் | 1,800 அடி (550 m) |
அதிகபட்ச ஆழம் | 45 அடி (14 m) |
மூடு