இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
பிரதீப் ஈசுவர் (Pradeep Eshwar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சிக்பல்லாபூர் சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2][3]
பிரதீப் ஈசுவர் Pradeep Eshwar | |
---|---|
2023 கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சிக்பல்லாபூரில்r பிரதீப் ஈசுவர் | |
உறுப்பினர், கர்நாடக சட்டப் பேரவை | |
பதவியில் 2023–பதவியில் | |
முன்னையவர் | கே. சுதாகர் |
தொகுதி | சிக்பல்லாபூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெரேசந்திரா, கருநாடகம், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | நாராயணா எம் |
கல்வி | பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பு, சிக்பல்லாபூர் |
உயிரியல் பாட விரிவுரையாளரான பிரதீப் ஈசுவர் பெங்களூர் நகரத்தில் பரிசுரமா என்ற நீட் அகாடமியையும் நிறுவியுள்ளார். இப்பயிற்சி நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்னர் பிரதீப் ஈசுவர் இந்தியாவின் பெங்களூரில் ஓர் ஊக்கமளிக்கும் பேச்சாளராக இயங்கி வந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.