பிரசியோடைமியம் புரோமேட்டு (Praseodymium bromate) என்பது Pr(BrO3)3 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் இச்சேர்மம் தண்ணீரில் கரையக்கூடியது. இருநீரேற்று, நான்கு நீரேற்று,[1] ஒன்பது நீரேற்றுகளாக உருவாகிறது. ஒன்பது நீரேற்று அதன் சொந்த படிக நீரில் 56.5 ° செல்சியசு வெப்பநிலையில் உருகும் மற்றும் 130 °செல்சியசு வெப்பநிலையில் அதன் படிக நீரை முற்றிலும் இழக்கிறது.[2] பேரியம் புரோமேட்டு மற்றும் பிரசியோடைமியம் சல்பேட்டு ஆகியவை வினை புரிவதால் பிரசியோடைமியம் புரோமேட்டு தயாரிக்கப்படுகிறது.[3]

விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
பிரசியோடைமியம் புரோமேட்டு
Thumb
இனங்காட்டிகள்
15162-93-3 Y
25822-26-8 Y
13494-86-5 Y
EC number 239-216-7
InChI
  • InChI=1S/3BrHO3.Pr/c3*2-1(3)4;/h3*(H,2,3,4);/q;;;+3/p-3
    Key: GGRFBEZDBAZSBG-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
Image
Image
பப்கெம் 21149370
  • [O-]Br(=O)=O.[O-]Br(=O)=O.[O-]Br(=O)=O.[Pr+3]
  • [O-]Br(=O)=O.[O-]Br(=O)=O.[O-]Br(=O)=O.[Pr+3].O.O.O.O
  • [O-]Br(=O)=O.[O-]Br(=O)=O.[O-]Br(=O)=O.[Pr+3].O.O.O.O.O.O.O.O.O
பண்புகள்
Pr(BrO3)3
வாய்ப்பாட்டு எடை 524.61
தோற்றம் பச்சை நிறப் படிகங்கள் (நீரேற்று)
உருகுநிலை 56.5 ° செல்சியசு (ஒன்பது நீரேற்று)
கொதிநிலை 150 °C (சிதைவடையும்)
56 கிராம்(0 °செல்சியசு)
92 கி(20 °செல்சியசு)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.