![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a0/Jules_Janssen_3.jpg/640px-Jules_Janssen_3.jpg&w=640&q=50)
பியேர் ஜான்சென்
From Wikipedia, the free encyclopedia
பியேர் ஜூல்ஸ் சேசர் ஜான்சென் (Pierre Jules César Janssen, பெப்ரவரி 22, 1824 – டிசம்பர் 23, 1907) என்பவர் ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் ஆங்கிலேய அறிவியலாளர் ஜோசப் நோர்மன் லொக்கியர் என்பவருடன் இணைந்து ஹீலியம் வாயுவைக் கண்டுபிடித்தார்.
விரைவான உண்மைகள் பியேர் ஜான்சென் Pierre Jules César Janssen, பிறப்பு ...
பியேர் ஜான்சென் Pierre Jules César Janssen ![]() | |
---|---|
![]() | |
பிறப்பு | 22 பெப்பிரவரி 1824 பாரிசு |
இறப்பு | 23 திசம்பர் 1907 (அகவை 83) Meudon |
கல்லறை | பெர் லசெயிஸ் சுடுகாடு |
பணி | வானியல் வல்லுநர், ஒளிப்படக் கலைஞர், இயற்பியலறிஞர், நிலவியலாளர், புத்தாக்குனர், பல்கலைக்கழகப் பேராசிரியர் |
விருதுகள் | Knight of the Legion of Honour, Rumford Medal, Foreign Member of the Royal Society, Commander of the Legion of Honour |
அறிவியல் வாழ்க்கைப் போக்கு | |
துறைகள் | வானியல், இயற்பியல், நிலவியல் |
நிறுவனங்கள் |
|
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6e/Pierre_Janssen.jpg/150px-Pierre_Janssen.jpg)