![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6e/1167_main-ghat-at-bithoor.jpg/640px-1167_main-ghat-at-bithoor.jpg&w=640&q=50)
பித்தூர்
From Wikipedia, the free encyclopedia
பித்தூர் (Bithoor or Bithur), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின், கான்பூர் நகரத்திலிருந்து 23.4 கி. மீ., தொலைவில் கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ள சிறு நகரமாகும். இவ்விடம் இந்துக்களின் புனித இடமாக கருதப்படுகிறது. பித்தூர் இலவன் மற்றும் குசன் ஆகியவர்களின் பிறப்பிடமாகும். இவ்விடத்தில் வான்மீகி முனிவரின் ஆசிரமம் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் பித்தூர் பிரம்மவர்த்தம், நாடு ...
பித்தூர்
பிரம்மவர்த்தம் | |
---|---|
நகரம் | |
![]() பிரம்மவர்த படித்துறை | |
நாடு | ![]() |
மாநிலம் | உத்தரப்பிரதேசம் |
மாவட்டம் | கான்பூர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 9,647 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி, உருது, அவதி & ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
தொலைபேசி குறியீட்டு எண் | 0512 |
வாகனப் பதிவு | UP-78 |
இணையதளம் | Official Website |
மூடு