பிசுமார்க் தீவுக்கூட்டம்
From Wikipedia, the free encyclopedia
பிசுமார்க் தீவுக்கூட்டம் (Bismarck Archipelago) பப்புவா நியூ கினியில் உள்ள ஒரு தீவுப் பகுதி ஆகும். இத்தீவுக்கூட்டம் அமைதிப் பெருங்கடலின் மேற்கே, நியூ கினியின் வடகிழக்குக் கரைக்கப்பால் அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 50,000 சதுரகிலோமீட்டர்கள் ஆகும்.
விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...
புவியியல் | |
---|---|
அமைவிடம் | பப்புவா நியூ கினி |
ஆள்கூறுகள் | 5°00′S 150°00′E |
முக்கிய தீவுகள் | நியூ பிரிட்டன், நியூ அயர்லாந்து |
பரப்பளவு | 49,700 km2 (19,200 sq mi) |
நிர்வாகம் | |
பிராந்தியம் | தீவுப் பகுதி |
மூடு