பிசுமத் பென்டாபுளோரைடு
From Wikipedia, the free encyclopedia
பிசுமத் பென்டாபுளோரைடு (Bismuth pentafluoride) என்பது BiF
5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்திண்மமாக காணப்படும் இச்சேர்மம் உயர் வினைத்திறன் கொண்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு பண்பு என்றில்லாமல், இச்சேர்மம் ஆய்வாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பிசுமத்(V) புளோரைடு | |
இனங்காட்டிகள் | |
7787-62-4 | |
ChEBI | CHEBI:30426 Y |
ChemSpider | 21172752 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 123260 |
| |
பண்புகள் | |
BiF5 | |
வாய்ப்பாட்டு எடை | 303.97 கி மோல்−1 |
தோற்றம் | வெண்மை ஊசிகள்,[1] நிறமற்ற திண்மப் படிகங்கள்[2] |
அடர்த்தி | 5.40 கி செ.மீ−3[1] |
உருகுநிலை | 151.4 °C (304.5 °F; 424.5 K) ,[2] 154.4 °C[1] |
கொதிநிலை | 230 °C (446 °F; 503 K)[1][2] |
கட்டமைப்பு | |
ஒருங்கிணைவு வடிவியல் |
எண்முகம் Bi |
தீங்குகள் | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பிசுமத் முக்குளோரைடு, பிசுமத் முப்புரோமைடு, பிசுமத் மூவயோடைடு,
பென்டா மெத்தில்பிசுமத் |
ஏனைய நேர் மின்அயனிகள் | பாசுபர பென்டாபுளோரைடு, ஆர்சனிக் பென்டாபுளோரைடு, |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு