![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4b/Beqaa_in_Lebanon.svg/langta-640px-Beqaa_in_Lebanon.svg.png&w=640&q=50)
பிக்கா ஆளுநரகம்
லெபனானின் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
பெக்கா கவர்னரேட் (Beqaa Governorate, அரபு மொழி: البقاع Al-Biqā' ) என்பது லெபனானில் உள்ள ஒரு ஆளுநரகம் ஆகும்.
விரைவான உண்மைகள் பிக்கா ஆளுநரகம் مقاطعة البقاعGouvernorat de la Bekaa, நாடு ...
பிக்கா ஆளுநரகம்
مقاطعة البقاع Gouvernorat de la Bekaa | |
---|---|
![]() லெபனானில் பெக்கா ஆளுநரகத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 33°50′N 35°54′E | |
நாடு | லெபனான் |
தலைநகரம் | ஸாஹ்லே |
அரசு | |
• ஆளுநர் | கமல் அபோ ஜௌத் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,429 km2 (1,710 sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (கி.ஐ.நே.) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கி.ஐ.கோ.நே.) |
மூடு