From Wikipedia, the free encyclopedia
பால்சமினேசியே (தாவர வகைப்பாட்டியல்:Balsaminaceae[2]) என்பது பன்னாட்டு தாவரவியல் அமைப்பினர், ஏற்றுக்கொண்டு அறிவித்த, தனித்துவமுள்ள தாவரக் குடும்பங்களில் ஒன்றாகும். இக்குடும்பத்தைக் கண்டறிந்த தாவரவியலாளர், A.Rich. ஆவார். இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்கா, இக்குடும்பத்தைக் குறித்து வெளியிட்ட, முதல் ஆவணக் குறிப்பும், ஆண்டும் வருமாறு: Dict. Class. Hist. Nat. [Bory] 2: 173. 1822 [31 Dec 1822] (1822)nom. cons.
பால்சமினேசியே | |
---|---|
Impatiens glandulifera | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி |
உயிரிக்கிளை: | |
வரிசை: | Ericales |
குடும்பம்: | A.Rich.[1] |
Genera | |
|
இக்குடும்பம் இரண்டு பேரினங்களைப் (Hydrocera[3], Impatiens[4]) பெற்றிருக்கிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.