தைவான் என்ற நாட்டின் வெப்பமண்டலக் காட்டுப்பகுதியில் வாழ்ந்த விலங்கினம் From Wikipedia, the free encyclopedia
ஃபார்மோசன் திட்டுச் சிறுத்தை (Formosan Clouded Leopard) என்பது சிறுத்தை இனத்தில் படைச்சிறுத்தை என்ற துணை இனத்தைச் சார்ந்ததாகும். இவை கிழக்காசியாப் பகுதியில் அமைந்துள்ள தைவான் என்ற நாட்டின் வெப்பமண்டலக் காட்டுப்பகுதியில் வாழ்ந்துவந்தது. தற்போது இவை அழிந்துவிட்டதாக ஐ.யூ.சி.என்னின் பட்டியல் தெரிவித்துள்ளது. [1]
ஃபார்மோசன் திட்டுச் சிறுத்தை | |
---|---|
1862 ஆம் ஆண்டு வரையப்பட்ட ஃபார்மோசன் திட்டுச் சிறுத்தையின் படம். | |
உயிரியல் வகைப்பாடு | |
பேரினம்: | Neofelis |
இனம்: | nebulosa |
துணையினம்: | brachyura |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.