பார்க் ரிட்சு, நியூ செர்சி
ந்யூ ஜெர்ஸி மாகாணத்திலுள்ள ஊர் / From Wikipedia, the free encyclopedia
பார்க் ரிட்சு, நியூ செர்சி என்பது நியூ செர்சி மாகாணத்தில் உள்ள ஒரு ஊராகும். 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 8,645 நபர்கள் இப்பகுதியில் வசித்துவருகின்றனர்,[7][7][17] 2000-ம் ஆண்டு இது 8,708 ஆகவும், 1990-ம் ஆண்டு 8,102 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.[18]
விரைவான உண்மைகள் பார்க் ரிட்சு, நியூ செர்சி, Country ...
பார்க் ரிட்சு, நியூ செர்சி | |
---|---|
பாரோ | |
பாரோ ஆப் பார்க் ரிட்சு | |
கணக்கெடுப்பு வரைபடம் பார்க் ரிட்சு, நியூ செர்சி | |
Country | ஐக்கிய அமெரிக்கா |
State | நியூ செர்சி |
County | பெர்கன் |
மாநகராட்சி | மே 15, 1894 |
அரசு | |
• வகை | பாரோ |
• மேயர் | தெரசு பி. மாகுயர் (குடியரசுக் கட்சி, திசம்பர் 31, 2015 அன்று முடிவடைகிறது)[1] |
• நிருவாகி | கெல்லி ஓ' டொன்னெல்[2][3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 6.740 km2 (2.603 sq mi) |
• நிலம் | 6.686 km2 (2.582 sq mi) |
• நீர் | 0.054 km2 (0.021 sq mi) 0.79% |
• பரப்பளவு தரவரிசை | 566 உள்ள மாநிலத்தில் 368-வது இடத்தில் 70 கவுன்ட்டில் 37-வது இடத்தில்[4] |
ஏற்றம் | 44 m (144 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 8,645 |
• மதிப்பீடு (2014)[9] | 8,841 |
• தரவரிசை | 566 உள்ள மாநிலத்தில் 264-வது இடத்தில் 70 கவுன்ட்டியில் 43-வது இடத்தில்[10] |
• அடர்த்தி | 1,292.9/km2 (3,348.6/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 195th of 566 in state 40th of 70 in county[10] |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா)) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா)) |
ZIP code | |
Area code(s) | Area codes 201 and 551[13]தொலைபேசி குறியீடு |
Federal Information Processing Standard | 3400356130[4][14][15] |
Geographic Names Information System feature ID | 0885341[4][16] |
இணையதளம் | parkridgeboro |
மூடு