![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a7/Binturong_in_Overloon.jpg/640px-Binturong_in_Overloon.jpg&w=640&q=50)
பாராடாக்சூரினே
From Wikipedia, the free encyclopedia
பாராடாக்சூரினே (Paradoxurinae) என்பது விவிரிடே குடும்பத்தினைச் சார்ந்த ஓர் துணைக்குடும்பம் ஆகும். இதனை முதன் முதலாக ஜான் எட்வர்டு கிரே 1864-ல் விவரித்தார்.[1] இந்தத் துணைக்குடும்பத்தின் கீழ் ஆசியப் பேரினங்கள் பாராடாக்சூரசு, பாகுமா மற்றும் ஆர்க்டிக்டுசு போக்காக்கினால் இணைக்கப்பட்டது.[2][3]
விரைவான உண்மைகள் பாராடாக்சூரினே, உயிரியல் வகைப்பாடு ...
பாராடாக்சூரினே | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
பிரிவு: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | |
குடும்பம்: | விவேரிடே |
பேரினம் | |
பார்க்கவும் உயிரியல் வகைப்பாடு |
மூடு