![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2c/Bharat_Ratra.jpg/640px-Bharat_Ratra.jpg&w=640&q=50)
பாரத் ரத்ரா
From Wikipedia, the free encyclopedia
பாரத் விஷ்ணு இரத்ரா (Bharat Vishnu Ratra) (பிறப்பு: ஜனவரி 26, 1960) இந்திய அமெரிக்க இயற்பியலாளரும் கோட்பாட்டு அண்டவியல் ஆய்வாளரும் வான்துகள் இயற்பியலாளரும் ஆவார். இவர் தற்போது கன்சாசு மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றுகிறார்..[1] இவர் கரும் ஆற்றல் இயங்கியல், குவைய இயக்கவியல் சார்ந்த ஆற்றல் அடர்த்தி உருவாக்கம், உப்புதல் கட்ட அண்டக் காந்தப் புல அலைவு ஆகிய ஆய்வுகளுக்காகப் பெயர்பெற்றவர்.
விரைவான உண்மைகள் பிறப்பு, Alma mater ...
![]() | |
பிறப்பு | சனவரி 26, 1960 (1960-01-26) (அகவை 64) மும்பை, இந்தியா |
---|---|
Alma mater | இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி (மூதறிவியல்) இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (முனைவர்) |
துறை ஆலோசகர் | இலியோனார்டு சுசுகிண்டு மீழ்சல் பெசுக்கின் |
அறியப்பட்டது | நிறைமானம் (இயற்பியல்) கருப்பு ஆற்றல் |
மூடு