பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா
இந்திய அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (Bharatiya Janata Yuva Morcha) ( BJYM ) ( மொழிபெயர்ப்பு : இந்திய மக்கள் இளைஞர் முன்னணி) என்பது பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவாகும். பெங்களூரு தெற்கு மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தற்போது இதன் தலைவராக இருக்கிறார். இது 1978இல் நிறுவப்பட்டது. தேசியத் தலைவர் கல்ராஜ் மிஸ்ரா இதன் முதல் தலைவராக இருந்தார்.
விரைவான உண்மைகள் தலைவர், தலைமையகம் ...
BJYM Logo.jpg | |
தலைவர் | தேஜஸ்வி சூர்யா |
---|---|
தலைமையகம் | 6-ஏ, தீன் தயாள் உபாத்யாயா மார்க், மாதா சுந்தரி இரயில்வே குடியிருப்பு, மாண்டி இல்லம், புது தில்லி 110002 |
கொள்கை | ஒருங்கிணைந்த மனிதநேயம் இந்து தேசியம் சமூக பழமைவாதம் |
பன்னாட்டு சார்பு | சர்வதேச இளைஞர் ஜனநாயக கூட்டமைப்பு (IYDU) |
இணையதளம் | |
http://bjym.org/ | |
இந்தியா அரசியல் |
மூடு