பாய்வுப் பட்டை
புவியியல் குறியீடு / From Wikipedia, the free encyclopedia
பாய்வுப் பட்டை (Flow banding) என்பது புவியியலில் நிலப்பரப்பில் உள்ள பட்டைகளைக் குறிக்கும் சொல்லாகும். இவை சிலசமயங்களில் பாறைகளை அல்லது அடுக்குகளை விவரிக்கும் வகையில் உள்ளன. இவை உருகிய பாறை அல்லது மாக்மாவில் இருந்து உருவாகிய பாறைகளாக காணப்படுகின்றன.[1]
எரிமலையால் உருவாகும் பாறைக் குழம்பான பிசுப்பிசுப்பான மக்மாவானது உறுதியான பறையிடையே பாய்ந்து அதன் உராய்வால் ஏற்படுகிறது, மேலும் இது வழக்கமாக சுவர்போன்ற பாறையில் ஊடுருவி உருவாகிறது.