![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/86/Eamin_Haque_Bobby.jpg/640px-Eamin_Haque_Bobby.jpg&w=640&q=50)
பாபி (நடிகை)
வங்கதேச நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
பாபி (Bobby) ஓர் வங்காளதேசத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கோஜ்: த செர்ச் என்ற திரைப்படத்தில் நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் வங்க மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
விரைவான உண்மைகள் பாபி, பிறப்பு ...
பாபி | |
---|---|
![]() | |
பிறப்பு | ஈமின் ஹக் ஆகத்து 18, 1987 (1987-08-18) (அகவை 36) டாக்கா, வங்காளம் |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | ௨௦௧௦–தற்போதைய |
உயரம் | 5 அடி 7 அங் (1.70 m) |
சமயம் | இஸ்லாமியம் |
மூடு