பானுரங்சி சவாங்வாங்சே
From Wikipedia, the free encyclopedia
பானுரங்சி சவாங்வோங்சே, இளவரசர் பானுபந்து வோங்செவோரதேஜ் (Bhanurangsi Savangwongse, the Prince Bhanubandhu Vongsevoradej) (11 சனவரி 1859 – 13 ஜூன் 1928) இவர் தாய்லாந்தின்மன்னர் மோங்குத், இராணி தெப்சிரிந்திரா ஆகியோரின் மகனாவார். [1] [2]
விரைவான உண்மைகள் பானுரங்சி சவாங்வாங்சே, இராணுவ நடவடிக்கை திணைக்களத்தின் தளபதி]] ...
பானுரங்சி சவாங்வாங்சே | |
---|---|
சியாமின் இளவரசன் இளவரசர் பானுபந்து வோங்செவோரதெச் | |
இராணுவ நடவடிக்கை திணைக்களத்தின் தளபதி]] | |
அலுவலகம் | 1892 – 1896 |
முன்னையவர் | சூரசக்மோன்ட்ரி |
பின்னையவர் | சிட்சரோன் |
அலுவலகம் | 1899 – 1901 |
முன்னையவர் | சிட்சரோன் |
பின்னையவர் | சிராபிராவதி வோரதெச் |
கடற்படைத் தளபதி | |
அலுவலகம் | 17 பிப்ரவரி 1902 – 24 பிப்ரவரி 1903 |
பொறுப்பு | 29 சனவரி 1901 – 16 பிப்ரவரி 1902 |
முன்னையவர் | ஆண்ட்ரியாஸ் டு பிளெசிஸ் டி ரிச்செலியூ |
பின்னையவர் | பரிபத்ரா சுகும்பந்து |
சியாமிய பேரரசின் கடற்படையின் தலைமை இயக்குநர் | |
அலுவலகம் | 19 சூன் 1920 –31 ஆகத்து 1922 |
முன்னையவர் | பரிபத்ரா சுகும்பந்து அமைச்சர் |
பின்னையவர் | அபகர கியார்டிவொங்சே அமைச்சர் |
பிறப்பு | (1859-01-11)11 சனவரி 1859 பேங்காக், தாய்லாந்து |
இறப்பு | 13 சூன் 1928(1928-06-13) (அகவை 68) பேங்காக், தாய்லாந்து |
துணைவர் |
|
குழந்தைகளின் பெயர்கள் | 11 மகன்களும், மகள்களும் |
மரபு | Bhanubandh family (சக்ரி வம்சம்) |
தந்தை | மோங்குத் (நான்காம் ராமா) |
தாய் | தெப்சிரிந்திரா |
இராணுவப் பணி | |
சார்பு | Royal Siamese Army Royal Siamese Navy |
தரம் | Field Marshal Admiral of the Fleet |
மூடு
இளவரசர் தனது மூத்த சகோதரரும், மன்னருமான சுலலாங்கொர்னின் அரசாங்கத்தில் சியாமியப் பேரரசின் இராணுவத்தின் தளபதி பதவி உட்பட பல பதவிகளை வகித்த போதிலும், இவர் தாய் அஞ்சல் சேவையின் நிறுவனராகவும், வஜிராவுத் மன்னரின் ஆட்சியின்போது சையாமையப் பேரரசின் இராணுவத்தில் முதல் பீல்ட் மார்ஷல் என சிறப்பாக நினைவுகூரப்படுகிறார்.. [3]
இளவரசர் பீரா என்று நன்கு அறியப்படும், இவரது மகன் இளவரசர் பிரபொங்சே பானுதெச் பார்முலா 1 பந்தய வீரராவார். [4]