பானீர்
மலேசியா, பேராக் மாநிலத்தில், தாப்பா மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு சிறிய கிராமப்புற நகரம் ஆகும / From Wikipedia, the free encyclopedia
பானீர் (Banir) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், தாப்பா மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு சிறிய கிராமப்புற நகரம் ஆகும். தாப்பா நகரத்தில் இருந்து 5 கி.மீ.; வடக்கே அமைந்து உள்ளது.
விரைவான உண்மைகள் பானீர்Banir பேராக், நாடு ...
![]() | |
ஆள்கூறுகள்: 4.2124°N 101.1866°E / 4.2124; 101.1866 | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
உருவாக்கம் | 1850 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | http://www.mdtapah.gov.my/en |
மூடு
பானீர் என்பது ஒரு மலாய்ச் சொல். மரத்தின் அடிப்பகுதி பிரிக்கப்பட்டு, அந்த மரத்தின் அடிப்பகுதியில் இருந்து வளரும் மர வகையைச் சேர்ந்தது.