பாஜிராவ் மஸ்தானி
2015 இந்தி மொழித் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
பாஜிராவ் மஸ்தானி சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய 2015 இந்திய காவிய வரலாற்று காதல் படம். இப்படத்திற்கான இசையையும் அமைத்தார். இந்த படத்தை பன்சாலி மற்றும் ஈரோஸ் இன்டர்நேஷனலின் கிஷோர் லுல்லா ஆகியோர் இணைந்து தயாரித்தனர்; இதில் ரன்வீர் சிங், தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்தனர். துணை நடிகர்களில் தன்வி அஸ்மி, வைபவ் தத்வாவாடி மற்றும் மிலிந்த் சோமன் ஆகியோர் அடங்குவர் . அடிப்படையில் மராத்தி மொழியில் நாகநாத் எழுதிய ராவு என்னும் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டது. மராட்டிய பேஷ்வா பாஜிராவ் (1700-1740 கி.பி.) மற்றும் அவரது இரண்டாவது மனைவி, மஸ்தானி இடையிலான நிகழ்வுகளை இப்படம் காட்டுகிறது.
விரைவான உண்மைகள் பாஜிராவ் மஸ்தானி, இயக்கம் ...
பாஜிராவ் மஸ்தானி | |
---|---|
திரையரங்க சுவரொட்டி | |
இயக்கம் | சஞ்சை லீலா பன்சாலி |
தயாரிப்பு | சஞ்சை லீலா பன்சாலி கிஷோர் லுலா |
மூலக்கதை | ராவு என்னும் புதினம் படைத்தவர் நாகநாத் ச. இனாம்தார் |
திரைக்கதை | பிரகாஷ் கபாடியா |
கதைசொல்லி | இர்ஃபான் கான் |
இசை | சஞ்சை லீலா பன்சாலி Background Score: சஞ்சித் |
நடிப்பு | ரன்வீர் சிங் தீபிகா படுகோண் பிரியங்கா சோப்ரா |
ஒளிப்பதிவு | சுதீப் |
படத்தொகுப்பு | ராஜேஷ் பான்டே |
கலையகம் | பன்சாலி தயாரிப்புகள் இரோஸ் பன்னாடு |
விநியோகம் | இரோஸ் பன்னாடு |
வெளியீடு | திசம்பர் 18, 2015 (2015-12-18) |
ஓட்டம் | 158 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி |
|
ஆக்கச்செலவு | ₹145 கோடிகள்[2] |
மொத்த வருவாய் | மதிப்பீடு. ₹ 356 கோடிகள்[2] |
மூடு