பாசுபரசு முக்குளோரைடு
வேதிச்சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
பாசுபரசு முக்குளோரைடு அல்லது பாசுபரசு டிரைகுளோரைடு (Phosphorus trichloride) என்பது பாசுபரசு, குளோரின் ஆகிய தனிமங்களைக் கொண்ட ஒரு சேர்மம் ஆகும். மூலக்கூறு வாய்பாடு PCl3 ஐக் கொண்ட இச்சேர்மம் முக்கோணப் பட்டைக்கூம்பு வடிவில் காணப்படுகிறது. குளோரினுடன் பாசுபரசு வினை புரிந்து மூன்று வகையான சகப்பிணைப்பு சேர்மங்களாகிய பாசுபரசு குளோரைடுகளைக் கொடுக்கிறது. இவற்றில் பாசுபரசு முக்குளோரைடு முக்கியமானதாகும். வேதித் தொழிற்துறையில் பல்வேறு கரிம பாசுபரசு கலவைகள் உற்பத்தி செய்யவும் இது பயன்படுத்தப்படுகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பாசுபரசு முக்குளோரைடு | |
வேறு பெயர்கள்
பாசுபரசு (III)குளோரைடு பாசுபரசு குளோரைடு | |
இனங்காட்டிகள் | |
7719-12-2 Y | |
ChEBI | CHEBI:30334 Y |
ChemSpider | 22798 Y |
EC number | 231-749-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24387 |
வே.ந.வி.ப எண் | TH3675000 |
| |
UN number | 1809 |
பண்புகள் | |
PCl3 | |
வாய்ப்பாட்டு எடை | 137.33 g/mol |
தோற்றம் | Colorless liquid |
அடர்த்தி | 1.574 g/cm3 |
உருகுநிலை | −93.6 °C (−136.5 °F; 179.6 K) |
கொதிநிலை | 76.1 °C (169.0 °F; 349.2 K) |
hydrolysis | |
other solvents-இல் கரைதிறன் | பென்சீன், CS2, ஈதர், குளோரோஃபார்ம், ஆலசனேற்றப்பட்ட கரைப்பான் ஆகியவற்றில் கரையக்கூடியது |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.516 (14 °C) |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0.97 D |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−319.7 kJ/mol |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0696 |
ஈயூ வகைப்பாடு | Toxic (T) Harmful (Xn) Corrosive (C) |
R-சொற்றொடர்கள் | R14-R26/28-R35-R48/20 |
S-சொற்றொடர்கள் | (S1/2)-S7/8-S26-S36/37/39-S45 |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
Rat, Oral, 18 mg/kg [1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
phosphorus chlorides தொடர்புடையவை |
Phosphorus pentachloride Phosphorus oxychloride Diphosphorus tetrachloride |
தொடர்புடைய சேர்மங்கள் | Phosphorus trifluoride Phosphorus tribromide Phosphorus triiodide |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு