பாசிலிகசு பல்லிகள்
நீரில் நடக்கும் திறனுள்ள பல்லியினம் / From Wikipedia, the free encyclopedia
பாசிலிகஸ் பல்லிகள் (Basilicus Plumidrons)அல்லது ஜீசஸ் பல்லி என்று அழைக்கப்படும் சுறு சுறுப்பற்ற, தளர்ச்சியுற்ற மரம் வாழ் உயிரினம். அமெரிக்காவில் வாழும் தண்ணீரில் நடக்கும் பல்லி இனத்தைச் சேர்ந்த பாலூட்டியாகும். இவை நீரில் நடக்கும் தன்மையை வைத்து மக்கள் இதை ஜீசஸ் பல்லி என்று அழைக்கிறார்கள். கிரேக்க மொழியில் பாசிலிக்கஸ் என்றால் அரசர் எனப் பொருள்படும்.[2][3]
விரைவான உண்மைகள் Plumed basilisk, உயிரியல் வகைப்பாடு ...
Plumed basilisk[1] | |
---|---|
Male plumed basilisk | |
Female plumed basilisk | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | Sauropsida |
வரிசை: | செதிளூர்வன |
துணைவரிசை: | Sauria or Iguania |
குடும்பம்: | Corytophanidae |
பேரினம்: | Basiliscus |
இனம்: | B. plumifrons |
இருசொற் பெயரீடு | |
Basiliscus plumifrons (Cope, 1876) | |
மூடு