பாசிர் பெலாங்கி
ஜொகூர் பாருவில் ஓர் அரச கிராமம்(மலேசிய நகரம்) / From Wikipedia, the free encyclopedia
பாசிர் பெலாங்கி (ஆங்கிலம்: Pasir Pelangi; மலாய்: Pasir Pelangi) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டத்தில், ஜொகூர் பாருவில் ஓர் அரச கிராமம் (Royal Village) ஆகும்.[1]
விரைவான உண்மைகள் பாசிர் பெலாங்கி, நாடு ...
பாசிர் பெலாங்கி | |
---|---|
Pasir Pelangi | |
ஜொகூர் | |
ஆள்கூறுகள்: 1°28′59.4″N 103°47′6.9″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | ஜொகூர் பாரு |
அமைவு | 1890 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய குறியீடு | 80050 |
மூடு
இந்த அரச கிராமம் 1900-களின் முற்பகுதியில் ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்மாயில் (Sultan Ibrahim Sir Abu Bakar) ஆட்சியின் போது நிறுவப்பட்டது. பாசிர் பெலாங்கியின் முக்கிய இடங்கள் அங்கு அமைந்துள்ள பல அரண்மனைகள் ஆகும். ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் கட்டப்பட்ட பல அரண்மனைகள் அங்கு உள்ளன.