![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4d/O._T._Fagbenle_by_Gage_Skidmore.jpg/640px-O._T._Fagbenle_by_Gage_Skidmore.jpg&w=640&q=50)
பாக்பென்லே
From Wikipedia, the free encyclopedia
ஒலதுண்டே ஒலதேஜு பாக்பென்லே (ஆங்கில மொழி: Olatunde Olateju Olaolorun) (பிறப்பு: 22 சனவரி 1981)[1][2] என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2021 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான பிளாக் விடோவ் என்ற படத்தில் 'ரிக் மேசன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[3]
விரைவான உண்மைகள் பாக்பென்லே, பிறப்பு ...
பாக்பென்லே | |
---|---|
![]() | |
பிறப்பு | ஒலதுண்டே ஒலதேஜு ஒலாலோருன் பாக்பென்லே 22 சனவரி 1981 (1981-01-22) (அகவை 43) லண்டன், இங்கிலாந்து |
பணி | நடிகர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–இன்று வரை |
உறவினர்கள் | டெமி பாக்பென்லே (சகோதரி) லூட்டி பாக்பென்லே (சகோதரர்) டாப்ஸ் (சகோதரர்) |
மூடு